மலட்டு தன்மையை உண்டாக்கும் முரட்டு உணவுகள்

 
Foods That Can Affect Fertility

மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைகளால், விந்து அணு எண்ணிக்கை குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவித்துள்ளது.

கார்பனேட்டட் பானங்கள்:இந்த பானம் ஆண்களிடம் விந்தணுவின் தரத்தை குறைத்து விடுவதாக ஆராய்ச்சி கூறுகிறது

பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் சோயா உணவு வகைகள்:ஆண்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்கி விந்தணுவின் தரத்தை குறைத்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது

Fertility

மலட்டு தன்மை ஏற்படாமல் தவிர்க்க தினசரி உணவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் கால் பங்காக இருக்க வேண்டும். உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், இனிப்பு சோளம், பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள் தவிர்த்து விட்டால் ஆண் மற்றும் பெண்ணிடம் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு

மலட்டு தன்மை ஏற்படாமல் தவிர்க்க புரதம் நிறைந்த உணவுகள், தினசரி உணவின் 25% இருக்க வேண்டும். குறைந்த அளவிலான சிவப்பு இறைச்சி, கோழி  முட்டை, டோஃபு மற்றும் பருப்பு வகைகள் , பச்சை காய்கறிகள், கேரட், பச்சை பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி மற்றும் பல்வேறு நிறங்களைக் கொண்ட காய்கறிகளை உண்டு வந்தால் இந்த மலட்டு தன்மை பாதிப்பிலிருந்து தப்பலாம் .மேலும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு .