வெயிலை சமாளிக்க எந்த உணவை தவிர்க்கணும் தெரியுமா ?

 
cool drinks

பொதுவாக வெயில் காலத்தில் நாம் சிலவகை உணவுகளை தவிர்க்க வேணும் .அந்த உணவுகள் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.தினமும் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொள்வது நமக்கு நாமே வைத்தியம் பார்த்துக் கொள்வதற்கு சமம்.
2.ஏன் என்றால் எளிதில் செரிமானமாகக்கூடிய கீரை உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கும்.
3.குறிப்பாக இரவில் மட்டும் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4.மாதுளம், சாத்துக்குடி, பூவன்பழம், நேந்திரம் பழம், மலைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை பிழிந்தோ அல்லது பழமாகவோ சாப்பிடுவது நல்லது.

madhulai
5.கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் என்பதால் வெள்ளரிக்காய், தக்காளி, பசலை கீரை கொண்டு சாலட் செய்து அடிக்கடி சாப்பிடலாம்.
6.பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்த நீரை குடிப்பதைத் தவிர்க்கவும். இது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
7.சோடா போன்ற குளிர் பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
8.இதில் சேர்க்கப்பட்டிருக்கும் செயற்கைச் சர்க்கரை உடலுக்கு கேடு விளைவிக்கும்.
9.உலர் திராட்சை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது தான். ஆனால் கோடை காலத்திற்கு நல்லது அல்ல. இதை சாப்பிடுவதால் உங்கள் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.