எந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும் தெரியுமா ?

 
preserved foods

பொதுவாக தர்பூசணி வெள்ளரிக்காய் மற்றும் அதிக நீர் நிறைந்த உணவுகளை விரைவில் தவிர்க்க வேண்டும்
இதனால்  அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சிக்கல் ஏற்படலாம்
1.இரவு நேரங்களில் கட்டாயம் காரமான உணவுகளை உட்கொள்வது தவிர்க்க வேண்டும்.
2.சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குடல் பிரச்சினை ஏற்படாமல் இருக்க காரணம் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களின் குடலுக்கும் உடலுக்கும் நல்லது
3.வாழைப்பழம் இரவில் தவிர்க்கக் வேண்டிய உணவு .ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழத்தை உண்பது நம் உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது

banana
4.ஆப்பிள் நம்முடைய உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்க செய்ய வாய்ப்பிருக்கு பெரும்பாலான இரவு உணவில் ஆப்பிள் போன்ற பழங்களை தவிர்ப்பது தான் நல்லது
 5.பிரக்கோலி காலிபிளவர் வகைகளை சேர்ந்த காய்கறிகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
6.இது  செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது
7.நட்சில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள் கலோரிகளும் இருப்பதால் இரவு உணவுக்கு பிறகு சாப்பிடாமல் இருப்பது நல்லது