மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சாப்பிட நம் உடலில் நேரும் அதிசயம்

 
greens

பொதுவாக இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை முறையில் வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை அல்சர் நோய் . .இந்த அல்சர் குணமாக எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்
1.இந்த அல்சரால் அவதிப்படுவோர் மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து தினமும் உண்டு வந்தால் சில நாட்களில் முன்னேற்றம் தெரியும் .
2.அல்சரால் கடுமையான வலியை சந்திப்போர்  வெள்ளை குங்கிலியம்50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இளநீரில் போட்டு நான்கு கொதிக்க விட்டு விடவும்  ,
3.இளநீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி பொடிசெய்து,அந்த பொடியை தூய பசு வெண்ணெயில் இரண்டு கிராம் அளவு கலந்து காலை மாலை என இரு வேலையும் பாலில் சாப்பிட்டு வர அல்சரை அடிச்சி விரட்டலாம் .

ulcer
4.அடுத்து அல்சரால் நரக வேதனைப்படுவோர்  இளநீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலவொளியில் விட்டு விடவும்
5.அதை விடியற்காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவந்தால் போதும் அல்சரை சில நாட்களிலேயே இருக்குமிடம் தெரியாமல் விரட்டி விடலாம் .