பூண்டு நம் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்தும் தெரியுமா ?

 
Lung

பொதுவாக நாம் ஆரோக்கியமாய் இருக்க நுரையீரல் முக்கியம் .நுரையீரலை பலமாக்கிய உணவுகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1. கிரீன் டீயில் உள்ள கனிமங்கள் நுரையீரல் பிரச்சனையை சிறந்த முறையில் குணப்படுத்துகிறது
2.காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளில்  கிரீன் டீயை எடுத்துக் கொண்டால் நுரையீரல் பலமாயிருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்
3.  பூண்டு ஒரு வரப்பிரசாதமாகும். இது  மூச்சுத் திணறலை போக்க மேலும் வீக்கம் மற்றும் நுரையீரல் புற்று நோய் அபாயத்தையும் ,வைரஸ் தொற்றையும்  குறைக்க உதவுகிறது

garlic

4.மஞ்சளில் உள்ள கலவை இயற்கையாகவே நுரையீரலை சுத்தப்படுத்துகிறது.
5.சுவாச நோய்களால் ஏற்படும் வீக்கம் மற்றும் நெரிசலை இது குறைத்து நம் நுரையீரலை பலப்படுத்துகிறது
6.சுத்தமான தேன் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் எளிதாக குணப்படுத்தி விடும்.
7.மேலும் தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்தி நமது நுரையீரலுக்கு வலு சேர்க்கிறது .