உணவை எப்படி சாப்பிட்டால் நாம் நோயின்றி வாழலாம் தெரியுமா ?

 
junk food

பொதுவாக எப்போது சாப்பிடணும் எப்படி சாப்பிடணும் எவ்வளவு அளவு சாப்பிடணும் என்பதை நாம தெரிந்து
சாப்பிட்டோம் என்றாலே நமக்கு வரக்கூடிய நோய்கள்ல இருந்து நம்மளால தப்பிக்க முடியும் அப்படின்னு மருத்துவ ஆலோசகர்கள் சொல்லியிருக்காங்க .இது பற்றி நாம் காணலாம்

food
1.நொறுங்க தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம் அப்படின்னு பெரியவங்க ஒரு பழமொழி சொல்லுவாங்க.
2.அதனால் எந்த வகை உணவாக இருந்தாலும் அதை அதிக சூடாகவோ குளிர்ச்சியாகவோ சாப்பிடுதல் உடலுக்கு ஆபத்தினை உண்டாக்கும்
3.நாம் சாப்பிடும் உணவு உடல் வெப்பத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
4.உணவு மென்று கூழ்  ஆக்கி சாப்பிட வேண்டும் உணவுக்குப் பிறகு நிறைவாக தண்ணீர் குடிப்பதால் நம் ஆரோக்கியம் மேம்படும்

5.உணவை வாய்க்குள்ளே கூழாக்கி தான் நம்ம இரைப்பைக்கு அனுப்பனும் பாதி செரிமான வேலையை வாயில் முடித்து விட்டால் இரைப்பையில் பணி சுமை சுலபமாக இருக்கும்
6.இதனாலே நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் அதோடு இரைப்பையின் வேலை எளிதாக இருப்பதால் இவை உணவில் இருக்கும் சத்தை உறிஞ்சும் வேலையையும் சிறப்பாக செய்வதோடு நம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்