குழந்தை ஆரோக்கியமாய் வளர எந்த வயதில் எந்த உணவு கொடுக்கணும் தெரியுமா ?

 
baby leg

பொதுவாக  குழந்தை ஆரோக்கியமாக வளர எந்த உணவுகளை எந்த வயதில் எப்படி கொடுக்கலாம் என்று பலருக்கும் தெரியாமல் கண்டபடி உணவு குழந்தைக்கு கொடுத்து விடுகின்றனர் .அதனால் இந்த பதிவில் பல ஆரோக்ய உணவு பற்றி குறிப்பிட்டுளோம்
1..குழந்தையின் முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போது மானது .அதன் பின்னர் ஒரு வயதுக்குள் நாம் சாப்பிடும் உணவுகளை மெல்ல மெல்ல பழகி விடவேண்டும்

2.முட்டையில் பல விதமான நல்ல சத்துக்கள் அடங்கியுள்ளன. சில குழந்தைக்கு முட்டை ஒவ்வாமை ஏற்படும் .அதனால் முதலில் கொஞ்சம் கொடுத்து பழகி பார்த்து விட்டு நாலு நாளைக்குல்  அலர்ஜி உண்டாகிறதா என்று செக் செய்து விட்டு கொடுக்கலாம்

egg 
3.புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும்.
4.அடுத்து முழு தானியங்கள் ,பருப்பு வகையாகல் குழந்தை உடலுக்கு தேவை .
5.அடுத்து பாலில் கால்சியம் விட்டமின் டி உள்ளதால் இது குழந்தைக்கு தேவை .
6.அடுத்து நாட்டு கோழி கறிகளை குழந்தைக்கு கொடுத்து பழக்க வேண்டும் .இதில் ப்ரோட்டின் உள்ளது 7..சோயா பீன்ஸ் குழந்தையின் உடலுக்கு நன்மை பயக்கும் .இதை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்
8..அடுத்து காய்கறி மற்றும் பழங்களில் நிரைய சத்துக்கள் உள்ளதால் குழந்தைக்கு இதையும் கொடுத்து பழக்க படுத்த வேண்டும்