குழந்தைகள் வேகமாக உயரமாக வளர என்ன கொடுக்கணும் தெரியுமா ?

 
child good habit tips child good habit tips

பொதுவாக ஊட்ட சத்து இல்லாத குழந்தைகள் உயரமாக வளர மாட்டார்கள் எனவே குழந்தைகள் வேகமாக உயரமாக வளர அதிக ஊட்ட சத்துள்ள உணவு வகைகளை கொடுப்பது நலம் .எனவே இந்த பதிவில் குழந்தைகள் வேகமாக உயரமாக வளர எந்த உணவுகளை கொடுக்கலாம் என்று பாக்கலாம் 
  
உங்களது குழந்தைகள் வேகமாக உயரமாக வளர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

1.குழந்தைகள் வேகமாக உயரமாக வளர குழந்தைகளுக்கு பால் அதிகமாக கொடுக்க வேண்டும்.
2.குழந்தைகள் வேகமாக உயரமாக வளர பன்னீர் தயிர் ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
3.குழந்தைகள் வேகமாக உயரமாக வளர போஞ்சி மற்றும் முட்டைகோஸ் தவறாமல் கொடுக்கலாம்.
4குழந்தைகள் வேகமாக உயரமாக வளர ,கீரை மற்றும் பயறு வகைகள் கட்டாயம் கொடுக்க வேண்டும்
5.குழந்தைகள் வேகமாக உயரமாக வளர பச்சை இலை காய்கறிகளை அதிகமாகவே கொடுத்தல் நல்லது.
6.பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கு பற்றாக்குறை இல்லை என்பதால் பழங்கள் கொடுக்கலாம்.
7.குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டைகளை கொடுக்க அவர்கள் வளர்வார்கள்  
8.உங்களது குழந்தைகள் வேகமாக உயரமாக வளர நட்ஸ் அதிகம் கொடுக்க வேண்டும் 
9.உங்களது குழந்தைகள் வேகமாக உயரமாக வளர இறைச்சி வகைகள் உதவும் 
10.உங்களது குழந்தைகள் வேகமாக உயரமாக வளர பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும்