நம் கண்ணை பாதுகாக்க இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

 
 eye  eye

பொதுவாக நமக்கு இதயம் ,கல்லீரல் ,நுரையீரலை போன்று கண்களும் முக்கியம் .இந்த கண்ணில் பார்வை கோளாறு ஏற்படாமலும் ,செல்கள் சேதமடையாமலும் சில வகை உணவு பொருட்கள் உதவி புரியும் ,அந்த வகையில் கண்களில் பாதிப்பு உண்டாகாமல் எப்படி பாதுகாக்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1.நமக்கு கண்கள் முக்கியமானவை .பல வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளும் கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. 
2.கண்களுக்கு வைட்டமின் ஏ முக்கியம் .இது , பார்வை இழப்பை தடுக்கிறது. 
3.அடுத்து கண்களுக்கு வைட்டமின் சி முக்கியம் .இது கண்களுக்குள் ஏற்படும் நீர் அழுத்தமான குளூக்கோமா பாதிப்பை தடுக்கிறது. 
4.கண்களின் செல்கள் சேதமடையமல்  அல்மாண்ட், சூரியகாந்தி விதைகள், பாதுகாக்கும் 
5.வேர்க்கடலை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் பீநட் பட்டர் ஆகியவை , கண்களின் செல்களை பாதிக்காமல் பாதுகாக்கிறது. 
6. அடுத்து வைட்டமின் இ , வயோதிகத்தின் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. 
7.பிரெக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றில் இருக்கும் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்படுகிறது. 
8.மேற்கூரிய உணவுகள்  கண்புரை மற்றும் முதுமையின் காரணமாக கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கிறது. 
9.அடுத்து முட்டை, காரட் ஆகியவற்றில் உள்ள வைட்டமின் ஏ, மாலைக்கண் நோயை தடுக்கும். 
10.இந்த முட்டை காரட் கண்கள் வறண்டுபோகாமல் பாதுகாக்கும். கண்களில் ஏற்படக்கூடிய சில பாதிப்புகளை இது குணப்படுத்தும்.