இதை சாப்பிட்டு வந்தால் கேன்சர் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

 
aloevira aloevira

பொதுவாக  கேன்சருக்கு பல மருந்துகள் வந்து விட்டது ,இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் நோயாளியை காப்பாற்றி விடலாம் .ஆனால் பெரும்பாலான நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருகின்றனர் .அதனால் இந்த பதிவில் கேன்சருக்கான ஒரு இயற்ற்கை மருந்தை எப்படி தயாறிக்கலாம் என்று பார்க்கலாம் 

1.முதலில் சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி வைத்து  கொள்ளுங்கள். 
2.அந்த சோற்று கற்றாழையின்  தோலை நீக்கிவிடக்கூடாது .அதன் தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளுங்கள். 
3.இந்த சோற்று கற்றாழையை  எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளுங்கள்.
4.பின்னர் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்து விடவும் 
5.பின்னர் தேன் மற்றும் விஸ்கி யுடன் சேர்த்து துண்டான சோற்று கற்றாழையை ஒரு கரண்டியால் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது மருந்து தயாராகி விட்டது
6. இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் கேன்சர் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்