காலை உணவில் இவை இருந்தால் நம் ஆரோக்கியம் சிறப்பாய் இருக்கும்

 
egg

பொதுவாக காலை உணவை சத்தான முரையில் சாப்பிட்டால் நம் உடல் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாய் இருக்கும் .இது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்

1.குழந்தைகளுக்கு காலையில் ஆரோக்கியமாக என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

oats

2.இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சரியான உணவு முறை கிடைப்பதில்லை. இதனால் பல பிரச்சனைகள் வருகிறது.
3.காலை உணவு குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

4.முதலாவதாக காலை உணவில் கொடுக்க வேண்டியது ஓட்ஸ்.
5.ஓட்ஸ் பயன்படுத்தி தோசை செய்து கொடுக்கலாம்.
6.மேலும் தயார் செய்து இரவில் வைத்துவிட்டு காலையில் தேவையான பழங்களை சேர்த்தும் கொடுக்கலாம் இது மிகவும் நல்லது.

7.குறிப்பாக காலை உணவில் முட்டை சேர்ப்பது நல்லது.
8.முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் செய்தோ குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

9.இது மட்டும் இல்லாமல் காலையில் உப்மா சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வருவது மட்டுமில்லாமல் வைட்டமின்கள் தாதுக்கள் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

10.பழ வகைகளில் ஆரஞ்சு, பெர்ரி, நெல்லிக்காய் மற்றும் மாதுளை போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் சிறந்தது.
11.மேலும் காலை உணவில் கீரை சேர்ப்பதும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
.