முதுகு வலி வராமலிருக்க இந்த விட்டமின்கள் உள்ள உணவுகள் அவசியம்

 
back pain

பொதுவாக முதுகுவலிக்கு இன்று பலரும் ஆளாகின்றனர்   .இந்த முதுகு வலியை விரட்ட சில உணவுப்பழக்கம் உதவும் ,அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள்.
2.கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.
3.கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். .

body pain tips
4. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம்.
5.இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.இந்த விட்டமின் உணவுகளை சேர்க்க மறக்காதீர்கள்
6.முதுகு வலிக்கு  காரணமாக இருப்பது நாம் தவறான பொசிஷனில் அமர்வது ,நீண்ட பைக் பயணம் ,அதிகமாக உடற்பயிற்சி செய்தல் போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும்