காலையில் மூளை சுறுசுறுப்பாய் இருக்க இந்த உணவுகள் உதவும்

 
curd

பொதுவாக இன்றைய அவசர உலகில் பலர் ,ஆபீஸ் செல்லும் பரபரப்பில் காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கின்றனர் .இதனால் உடலிலும் மூளையிலும் சோர்வு உண்டாகி வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகிறது .எனவே காலை வேலையில் மூளை சுறுசுறுப்பாக இயங்க எந்த மாதிரி உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக காலையில் மூன்று வகை­யான உண­வுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்­றாக இருக்கும் .அந்த உணவுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது 
2. முழுத்­தா­னிய உணவால் செய்­யப்­பட்ட சாண்ட்விச், பாலா­டைக்­கட்டி, ஆப்பிள், காலையில் சாப்பிடலாம் 
3. மேலும் தக்­காளித் துண்­டுகள், கோதுமை சாப்­பாத்தி, காய்­கறி அவியல், தயிர் ஒரு கோப்பை காலையில் உண்ணலாம் 
4. அடுத்து காலையில் மூளை சுறுசுறுப்பாய் இருக்க கோதுமை ரவை, பால், பழத்­துண்­டுகள் உண்ணலாம் 
5.காலையில் சாப்பிட பழங்­களைத் தெரிவு செய்­யும்­போது மட்டும் விட்­டமின் சி தாரா­ள­மாக உள்ள பழங்­க­ளையே சாப்பிடவும் 
6.ஏனென்றால், விட்­டமின் சி இருந்­தால்தான் வளர்­சிதை மாற்றம் விரை­வாக நடந்து மூளைக்கும் ஆக்­ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும்.
7.ஆப்பிள் உட்­பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்­பி­ட­ பணமில்லை என்றால் பரவாயில்லை 
8.தக்­காளிப் பழம் ஒன்றை அவ­சியம் சாப்­பி­டவும்.இதில் விட்­டமின் சி தாரா­ள­மாக இருக்­கி­றது.
.