சிவப்பு இரைச்சிகள் நம் உடலில் எந்த உறுப்பை பாதிக்கும் தெரியுமா ?
பொதுவாக கல்லீரலை, பலர் மதுவுக்கு
அடிமையாகி கெடுத்து கொள்கின்றனர் .இந்த கல்லீரலுக்கு பாதிப்பு உண்டாக்கும் சில பொருட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. பால் தொடர்பான உணவு பொருட்கள் அனைத்தும் கல்லீரலில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக உள்ளன. அவற்றில் வெண்ணையும் அடங்கும்.
2.அதிகப்படியான சர்க்கரை எடுப்பது கல்லீரலில் கொழுப்பு தேங்க வழி வகுக்கிறது. காரணம் சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு கல்லீரலில் தங்கி விடுகிறது. .
3.அதிகப்படியான உப்பால் கல்லீரலில் நார்த்திசுக்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது.பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், உப்பு சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் போன்றவற்றை தவிருங்கள்.
4.சிவப்பு இரைச்சிகளை ஜீரணிக்க கல்லீரல் மிகவும் கஷ்டப்படும். அதோடு, அதிகப்படியான புரதம் கல்லீரலில் கொழுப்பு படித்து ஃபேட்டி லீவர் என்ற நோயை ஏற்படுத்தும்.


