சர்க்கரை நோயை விரட்ட எத்தனை முட்டை சாப்பிடணும் தெரியுமா ?
பொதுவாக ஜிம்முக்கு செல்வோர் தினமும் பல முட்டைகளை எடுத்து கொள்ளலாம் .இதன் மற்ற நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.உடலுழைப்பு இல்லாதோர் வாரத்துக்கு நாலு முட்டை எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்ல புரதம் கிடைக்கும் .
2.தற்போது முட்டை சாப்பிட்டால்டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என்றும் ,அந்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில் இருக்குமென்றும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
3.முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுத்து ,நமக்கு சர்க்கரை நோய் பயத்தை விரட்டுகிறது
4.கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின்நடத்திய ஒரு ஆய்வில் ஒரு முடிவு தெரிய வந்துள்ளது
5.அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது என்று கணடறியப்பட்டுள்ளது