ஆப்பிளை சாப்பிடவுடன் தண்ணீர் குடிச்சா எந்த மருத்துவரை பாக்கணும் தெரியுமா ?
பொதுவாக பழ வகைகள் நம் உடலுக்கு நன்மை உண்டாக்குபவையாகும் .இந்த பழ வகைகளை சாப்பிடும்போது சில விதி முறைகளை கடை பிடிக்கா விட்டால் அது சில பக்க விளைவுகளை உண்டாக்கி விடும் அதனால் எந்த பழங்களை சாப்பிட்டதும் என்ன செய்ய கூடாது என்று இந்த பதிவில் பாக்கலாம்
ஒரு சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீரை குடித்தால் அது உடலிற்கு தீங்கை ஏற்படுத்தும்.
ஆகவே எந்த பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரிந்துக்கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
1.நாம் அனைவரும் சாப்பிடும் ஒரே பழம் விலை மலிவான வாழைப்பழம் தான்.
2.இந்த மலிவான வாழை பழத்தில் மக்னீஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது .அதனால் , அதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடலையும் ,நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
3.பொதுவாக தர்பூசணி பழத்தை தண்ணீர் சத்து கிடைக்க வேண்டும் என்று தான் சாப்பிடுவார்கள்.
4. இந்த விலை மலிவான தர்பூசணியில் அதிகளவிலான நீர் சத்து இருப்பதால், இதை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறில் வீக்கமும் ஏற்படும்.
5.பொதுவாக நாம் அனைவரும் விரும்பி உண்ணும் மாம்பழத்தில் அதிகளவும் என்ஸைமஸ் இருப்பதால், இது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தி நம் ஆரோக்கியத்துக்கு கேடு உண்டாக்கும் .
6.அடுத்து பப்பாளி பழத்தில் பாப்பின் என்கிற என்சைம் இருக்கின்றது.
7.அதனால் பப்பாளியை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால், வயிறு மந்தமாகி வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
8.அன்னாசி பழத்தில் ப்ரோமிலெய்ன் எனும் என்சைம் இருக்கின்றது.
9.அதனால் அன்னாசியை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிறு சம்பந்தமான நிறைய பிரச்சினைகள் ஏற்படும்.
10.ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது.
11. எனவே ஆப்பிளை சாப்பிடவுடன் தண்ணீரை குடித்தால், வயிற்றில் வீக்கம் ஏற்படுவதோடு வயிற்று சம்பந்தமான வேறு பிரச்சினைகளும் வரும்.


