ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
kidney kidney
பொதுவாக ரத்தத்தில் நிறைய நச்சுக்கள் உள்ளது .அதில் உள்ள நச்சுப்பொருளே யூரிக் அமிலம், இது அனைவரின் உடலிலும் உற்பத்தியாகிறது, சிறுநீரகங்கள் இதனை வடிகட்டி உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் பெற்றது .
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.மேலும் இந்த யுரிக் அமில பாதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
இந்த யூரிக் அமிலம் அதிகரிப்பால் உடலில் உண்டாகும் அறிகுறிகள்
1.யூரிக் அமிலம் அதிகரிப்பால் உடல் சோர்வு உண்டாகும் 
2.யூரிக் அமிலம் அதிகரிப்பால் உலர்ந்த சருமம் ஏற்படும் 
3.யூரிக் அமிலம் அதிகரிப்பால் மலச்சிக்கல் உண்டாகும் 
4.ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் வீங்கிய மூட்டுகள்
5.ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் தசை விறைப்பு உண்டாகி படுத்தி எடுக்கும் 
6.ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் சிறுநீரக கோளாறுகள் உண்டாக வாய்ப்புள்ளது 
7.ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் தசை பலவீனம் உண்டாகும் 
8.ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு உண்டாகும்