ஓவரா காரம் சாப்பிடுவோரை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள்

 
red chilly

 

பொதுவாக சிவப்பு  மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் சில நன்மைகள் நம் உடலுக்கு இருந்தாலும் ,சில தீமைகளும் இருக்கின்றன .இது  இதய நலனை பாதுகாக்கும் ,மேலும் சைனஸ் பிரச்சினையையும் குறைக்கும் .இப்போது இதன் தீமைகளை பாக்கலாம்

1.சிவப்பு மிளகாயை ஓவரா சாப்பிடுவதால்  தொண்டை வலி, தொண்டையில் கொப்புளங்கள் மற்றும் இரைப்பை பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

2.சிவப்பு மிளகாயை ஓவரா சாப்பிடுவதன்  விளைவாக வியர்வை, மூக்கு ஒழுகுதல், வயிற்று எரிச்சல், வயிற்று வலி ஏற்படக்கூடும்.

3.சிவப்பு மிளகாயை ஓவரா சாப்பிடுவதன் மூலம் இரைப்பை பிரச்சினைகள் வரும் 

4.சிவப்பு மிளகாயை ஓவரா சாப்பிடும் பாலூட்டும் தாய்மார்கள் பாதிப்பை சந்திப்பர்

5.சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் அல்சரை உண்டாக்கும் .

6.சிவப்பு மிளகாய்  வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.