இரவு நேர தூக்கம் கெட்டால் எந்த உடல் பாகங்கள் கெடும் தெரியுமா ?

 
sleep

பொதுவாக  இரவு நேர தூக்கத்தில் நம் உடல் தன்னை சரி செய்து கொள்கிறது மறு நாளைக்கு தேவையான ஆற்றல் உருவாகிறது .
1. ஹார்மோன் குறைபாடுகளும் இந்த இரவு நேர தூக்கத்தை தொலைத்து விட்டு பணியாற்றுவோருக்கு ஏற்படும் .அதனால் இரவு 11 மணி முதல் காலை வரை தூக்கம் அவசியம்
2.மேலும் இரவில் பணியாற்றக் கூடியவர்கள் பகலில் தூங்கி விடுகிறேன் என்பர். பகலில் தூங்கினால் உடல் சோர்வு போகும். ஆனால், உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ”மெலடோனின்” கிடைக்காது.
3.மேலும் அவர்களுக்கு ஜீரண கோளாறு ,குழந்தையிமை கோளாறு ,சிலருக்கு ரத்த நாள கேன்சர் கூட வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
4.இந்த மெலடோனிதான் நம் உடலில் சேரும் பல்வேறு கேடுகளை அகற்றி நம்மைக் இமை போல காக்கிறது.

sleep
5.மெலடோன் கிடைக்க ஒரு நாள் விட்டு ஒருநாளாவது இரவில் உறங்க வேண்டும்.
6.இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும். 7..இனியாவது தகவல் தொழில் நுட்ப துறையில் இரவு பணியாற்றுவோர் விழித்து கொள்ள வேண்டும்