இரவெல்லாம் போனுக்கு அடிமையானால் என்னென்ன பிரச்சினை உண்டாகும் தெரியுமா ?

 
cellphone cellphone

பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்கியமாய் இருக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும் .ஆனால் இந்த செல்போன் யுகத்தில் பலர் தூக்கத்தை தொலைத்து விட்டு இரவெல்லாம் போனுக்கு அடிமையாகி தங்களின் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர் .இந்த தூக்க மின்மையால் என்ன பாதிப்பு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.ஒரு மனிதனும் தான் உயிர் வாழ்வதற்கு உணவு எப்படி ஒரு அடிப்படை காரணியாக இருக்கின்றதோ... அந்தளவிற்கு தூக்கமும் ஒரு காரணமாக தான் இருகின்றது.
2.பலர் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றார்கள், அதனால் ஒரு சிலருக்கு உடல்ரீதியாக பல தீமைகள் ஏற்படக்கூடும். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு நிம்மதியான தூக்கம்.
3.ஒரு மனிதன் தனது வயதிற்கு ஏற்பட 7 மணிநேரங்கள் தூங்க வேண்டும் என்று ஒரு எண்ணிக்கை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
4.ஆனால், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சரியான அளவு உறக்கம் நமக்கு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.
5.சரியாக தூங்கவில்லையென்றால் இதய கோளாறு உண்டாகும் 
6.சரியாக தூங்கவில்லையென்றால் மன அழுத்தம் உண்டாகும் 
7.சரியாக தூங்கவில்லையென்றால் உடல் பருமன் ஏற்படும் 
8.சரியாக தூங்கவில்லையென்றால் சுவாச கோளாறு உண்டாகும் 
9.சரியாக தூங்கவில்லையென்றால் செரிமான பாதிப்பு உண்டாகும் 
10.சரியாக தூங்கவில்லையென்றால் நீரிழிவு நோய் உண்டாகும்