எந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதினால் நீரிழிவு நோய் உண்டாகும் தெரியுமா ?
பொதுவாக உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணம் உள்ளது .அதில் முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு முறைதான் காரணம் .அதனால் இந்த பதிவில் அது பற்றி தெளிவாக பார்க்கலாம்
உடல் எடையை எளிமையான முறையில் எப்படி குறைப்பது என்றும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க..
1.உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் இரவில் அதிக உணவுகளை உண்பதன் மூலம் செரிமானமாவதால் கொழுப்பு சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
2.இரவில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சுலபமாக ஜீரணமாகும் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை கூடுவதை குறைக்க உதவும்.
3.மேலும் காய்கறிகளை அதிக அளவில் இரவில் சாப்பிட்டால் ஜீரணத்திற்கு வருவதில் தடை ஏற்படும்
4.மேலும் ஐஸ்கிரீம் தக்காளி போன்ற பொருட்களை இரவில் நாம் சாப்பிடுவதை தவிர்த்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
5.இரவில் அதிகமாக சாப்பிடுவதினால் அஜீரணம் அமிலமாக உருவாகும்
6.இரவில் அதிகமாக சாப்பிடுவதினால் தூக்கத்தில் பிரச்சனை உண்டாகும்
7.இரவில் அதிகமாக சாப்பிடுவதினால் நீரிழிவு நோய் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
8.இரவில் விரைவில் ஜீரணம் ஆகக் கூடிய உணவை சாப்பிட்டு ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வாழ்வதற்கு நல்ல வழிமுறையை தெரிந்து கொள்வோம்

