காலி வயிற்றில் காபி டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா ?

 
tea shop tea shop

பொதுவாகவே நாங்கள் நித்திரை விட்டு எழுந்தவுடன் முதலில் செய்யும் வேலை காபி டீ குடிப்பதாக தான் இருக்கும்.இந்த காபி வெறும் வயிற்றில் குடிப்பது நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டு பண்ணும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகிறது . காபி டீ வெறும் வயிற்றில் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.தினமும்  காபி டீ குடிப்பதால் உடலுக்கு என்ன தீமைகள் ஏற்படுகின்றது என்று தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள் ? 
2.தினமும் காலையில்  காபி டீ குடிப்பது அரை டம்ளர் விஷம் குடிப்பதற்கு சமமாக இருக்கும் என்று என்ற அதிர்ச்சி தகவல் உங்களுக்கு தெரியுமா ?
3.அன்றைய காலக்கட்டத்தில் காபி டீயை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குடித்து வந்தார்கள்என்றால் அது ஆரோக்கியமான காப்பியாகும் . 
4.அந்தக்காலத்தில் செய்யப்பட்ட காபியானது இந்த காலம் போலில்லாமல் சுகாதாரத்துடன் கருப்பட்டி துண்டுகளுடன் செய்யப்பட்டது.
5.ஆனால் தற்போது தயாரிக்கப்படுவது இரசாயனம் கலந்த சர்க்கரையால் செய்யப்படுகின்றது.
6.ஆகவே காலையில் எழுந்ததும் காபி டீ குடிக்காமல், நீராகாரம் குடிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் 
7. காபி டீ  குடிக்காமல் வெறும் வயித்தில் பழைய கஞ்சி தண்ணீர், ஜீஸ் மற்றும் இளநீர் குடிப்பதன் மூலம் உடலை பாதுகாக்கலாம்.
8.இரவில் தூங்குவதற்கு முன்பாக  காபி டீ குடிக்காமல் ஒரு போத்தல் தண்ணீர் குடித்து தூங்கினால், காலையில் நேரத்துடன் எழும்பிவிடலாம். 
9.அது மட்டுமல்லாமல் காலையில் எழுந்தவுடன்  காபி டீ குடிக்காமல் தண்ணீர் குடிப்பது நல்லது. சிறுநீர் அடிக்கடி வருகின்றது என்று கவலைக்கொள்ள வேண்டியதில்லை.
10. காபி டீ குடிக்காமல் தண்ணீர் குடித்தால் தான் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியே வரும்