அடைக்கப்பட்ட அறையில் தூங்குவோரை தட்டி தூக்கும் நோய்கள் பட்டியல்

 
sleep

பொதுவாக நம் உடல் ஆரோக்கியமாய் இருக்க நாம் நல்ல காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும் .மேலும் உடல் இயங்க ஆக்சிஜன் அவசியம் .இந்த ஆக்சிஜன் நமக்கு காற்றிலிருந்து தான் கிடைக்கும் ஆனால் இன்று இரவில் பலர் காற்றோட்டமில்லாத இடத்தில் தூங்குகின்றனர் ,இப்படி தூங்குவதால் நம் உடல் அடையும் பாதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

Sleeping

1.பொதுவாக தூக்கம் என்பது நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்று.

2.அதுவும் நல்ல காற்றோட்டமான அறையில் தூங்கினால் எந்த நோயும் நம்மை அண்டாமல் நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் 

3.நம் உடல் இயங்க ஆக்சிஜன் தேவை . நல்ல காற்றோட்டமான அறையில் தூங்கினால் நம்முடைய உடலுக்கு தேவையான ஆக்சிஜன் நம்முடைய உடலுக்கு கிடைக்கும்.

4.நல்ல காற்றோட்டமான அறையில் தூங்கினால் நுரையீரலும் சிறுநீரகமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் .

5.ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் .சி ரூமில் சிறு அறையில் படுக்கும் பொழுது 4 மணி நேரத்தில் 10 சதவிகிதத்திற்கும் கீழே ஆக்சிஜன் குறைகிறது.

6.இதனால் ஆக்சிஜன் பற்றாமல் நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் அது சிறுநீரகத்தை நாடுகிறது

7.இதனால் சிறுநீரகமும் சேர்ந்து செயல்பட்டு அதற்கு அழுத்தம் அதிகரித்து சரியாக செயல்படாமல் கிட்னி பாதிப்பிற்கு உள்ளாகிறது.