தூக்கமின்மை பிரச்சனை எந்த நோயை வரவைக்கும் தெரியுமா ?

 
sleep sleep

உலக அளவில் ஏற்படும் மரணத்தில் நான்கில் ஒருவர் இதய நோயால் இறந்து போகிறார் என்ற அதிர்ச்சி தகவல் பலரை அதிர செய்துள்ளது .உங்கள்  இதயம் நலமுடன் இருக்க தேவையான விஷயம் பற்றி நாம் இப்பதிவில் நாம் காணலாம்
1. உலகில் உள்ள இதய நோயாளிகளில் 40 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பது இன்னும் அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது .
2.இதற்கு காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை ,உணவு முறை .உடற்பயிர்ச்சி ,நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பது போன்ற காரணங்கள் ஆகும் .

heart
3.இந்த இதயத்தை பாதுகாக்க ,பிரெஞ்சு பிரைஸ் ,ஐஸ் க்ரீம் ,பிரைட் சிக்கன் ,பிஸ்ஸா பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள குளிர்பானம் ஆகியவற்றை அளவுடன் உன்ன வேண்டும்
4.மேலும் புகையிலை சிகரெட் பயன்பாடு.முக்கிய காரணமாக கூறப்படுகிறது
5.இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதால் தூக்கமின்மை பிரச்சனை  இதய நோயை வரவைக்கும்   
6.பாஸ்ட் புட் என்ற பெயரில் அதிக இறைச்சி உணவை தவிர்க்க வேண்டும
7.உடற் பயிற்ச்சி இல்லாமல் உடல் பருமன் ஏற்படுவது இதயத்தை பாதிக்கும்