மாட்டிறைச்சியில் ஆண்களை வாட்டி வதைக்கும் நோய்கள்

 
heart failure

 

பொதுவாக அசைவ உணவுகள் என்றால் நம் நாக்கில் எச்சில் ஊறும் .அதனால் பலர் வீடுகளில் கோழி அல்லது மட்டன் அடிக்கடி சமைப்பது உண்டு .ஆனால் நம் தமிழர் வீடுகளில் மாட்டுக்கறி சமைப்பது கிடையாது.ஆனால் கடைகளில் பலர் மாட்டு கறி வாங்கி சாப்பிடுகின்றனர் .இந்த மாட்டுக்கறியின் நன்மை தீமை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

Meat and Fish

1.ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சிதான் உலகில் அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படுகிறது.

2.மாட்டிறைச்சியில் வைட்டமின், இரும்பு, மினரல், சிங், புரதம், கொழுப்பு போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

3.அதுமட்டுமல்லாமல் மாட்டிறைச்சியில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது. இதில் நன்மைகள் நிறைந்திருந்தாலும் பல தீமைகளும் அடங்கியுள்ளது.

4.குறிப்பாக இதனை ஆண்கள் அதிகம் எடுத்து கொள்ள கூடாது. தற்போது இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

5.மாட்டுக்கறி சாப்பிடுவதால் நம் இதய தமனிகளில் தடிப்பு ஏற்படும்

6.இந்த தடிப்பு நாளடைவில் மாரடைப்புக்கு வழி வகுக்கும்

7.மேலும் நமக்கு மாட்டுக்கறி மூலம் குடல் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு

8.இதற்கு காரணம்  மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென், புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள்.

9.மேலும் மாட்டு கறியில் கொலஸ்ட்ரால் உள்ளதால் நம் உடல் எடை கூடும்

10.அதனால் இந்த கறியை அளவோடு சாப்பிட்டால் நலம்