எந்த ஜென்மத்திலும் கேன்சர் வராமலிருக்க எந்தெந்த உணவுகளை ஒதுக்க கூடாது தெரியுமா ?

 
Lung Cancer

தற்போது அனைத்திலும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாய பொருட்கள் முதல் பால் கொடுக்கும் பசு வரை அனைத்திலும் ரசாயனம் இருப்பதால் அதை வாங்கி சாப்பிடும் நாம் அதன் மூலம் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம்

புற்றுநோயைத் தவிர்க்க என்ன சாப்பிட வேண்டும்?

Breast Cancer

புற்று நோய் வராமலிருக்க மஞ்சளை உட்கொள்ளலாம். மஞ்சளில் புற்று நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை அது தடுக்கிறது. தினமும் உணவு உண்ட 2 மணி நேரம் கழித்து பாலுடன் மஞ்சளை எடுத்துக் கொள்வோருக்கு எதிர்காலத்தில் கேன்சர் பாதிப்புகள் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு

குங்குமப்பூவை உட்கொள்வதால் எதிர்காலத்தில் புற்றுநோய் நோய் வராமல் தடுக்கலாம். ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால், அவர் பால், பாயசம், புட்டு போன்ற உணவுப் பொருட்களில் குங்குமப்பூவை சேர்த்து உட்கொள்வதால் அதன் தீவிர தன்மை குறையும் வாய்ப்புள்ளது .மேலும் உணவு ரசாயனம் மூலம் கேன்சர் வருவது தவிர்க்க படுகிறது

புற்று நோயை தடுப்பதில் அத்தி பழம் முதன்மை வகிக்கிறது .அத்திப்பழத்தை பாலில் சமைத்து சாப்பிடுவதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கப்பட்டு ஆரோக்கியமாக வாழலாம் . இரவில் தூங்கும் முன் தினமும் ஒரு துண்டு அத்திப்பழத்தை உட்கொள்ள வேண்டும். பாலில் சமைத்து மென்று சாப்பிட்டு பாலை அருந்துவோருக்கு புற்று நோய் பயமின்றி வாழலாம்