கொழுப்புகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் இந்த அரிசி

 
bone

பொதுவாக பிரவுன் அரிசி சாப்பிடுவதால் நம் உடலுக்கு நன்மை கிடைக்கும்.இந்த  நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.பொதுவாகவே சமையலுக்கு பயன்படுத்துவது வெள்ளை அரிசி மட்டுமே.
2.ஆனால் அதில் சில சத்துக்கள் நீங்கி தான் நமக்கு கிடைக்கிறது.
3.ஆனால் பழுப்பு நிற அரிசியில் எந்தவித சத்துக்களும் நீக்காமல் கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா. 4.அப்படி பழுப்பு நிற அரிசியை சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது
5.இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடும் போது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
6.இது மட்டும் இல்லாமல் இதய சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கவும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

heart
7.குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது.
8.எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிட்டு உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.