ஆரோக்கியம் மிகுந்த வெந்தய தேநீரை இரவில் குடிப்பதன் மூலம் என்னாகும் தெரியுமா ?

 
vendhayam tea vendhayam tea

பொதுவாக இயற்கையான பொருட்களில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ நலன் அடங்கியுள்ளது .
,அந்த வகையில் மஞ்சள் கலந்த பால் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை ஆற்றவும் இது பயன்படுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நம் உடலின் செரிமானத்தையும் சீராக வைக்கும்
அடுத்து கெமோமில் என்பது ஒருவகை பூவிலிருந்து பெறப்படும் மூலிகையாகும்.
1.இந்த கெமோமில் நம் உடலில் உள்ள இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டராலில் உள்ள அளவுகளில் ஏற்ற இறக்கங்களை குறைக்கும்  .
2.இந்த கெமோமில்  இதயம் தொடர்பான பிரச்சனையை குறைப்பதற்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
3.இந்த ஆரோக்கியம் மிகுந்த கெமோமில் தேநீரை இரவில் தூங்குவதற்கு முன்பு குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைத்து , நல்ல தூக்கத்தையும் பெறலாம்.
4.அடுத்து ஆரோக்கியம் மிகுந்த வெந்தய தேநீரை இரவில் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். 
5.இந்த வெந்தய தேநீர் நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது
6.அடுத்து இயற்கையாகவே உடல் எடையை குறைக்க உதவும் பொருள் கற்றாழை சாறு . 
7.இந்த கற்றாழை சாறை இரவில் குடிப்பதன் மூலம் பல நோய்களை குணப்படுத்துவதோடு உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது
8.இந்த கற்றாழை சாறு எரிச்சலூட்டும் குடல் நோய்க்கு இது பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், செரிமான பாதையில் இருந்து ஓட்டுன்னுகளை வெளியேற்றவும் உதவுகிறது. 
9.இந்த கற்றாழை சாறு, வேகமாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
10.அடுத்து மஞ்சள் கலந்த பாலை இரவில் உட்கொள்ளும் போது, அதிலுள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் நம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றும்