சமைக்காத உணவுகளை சாப்பிடுவதால் இவ்ளோ பயன்களா ?

 
greens

பொதுவாக நாம் உணவை சமைத்து சாப்பிடுகிறோம் .ஆனால் சமைப்பதன் மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துகள் குறையும் .இதனால்  சிலர் பச்சையாக உணவுகள் எடுத்துக்கொள்கின்றனர்  .மேலும்  பச்சை காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி சுத்திகரிக்கப்படாத பால், சமைக்கப்படாத இறைச்சி மற்றும் பச்சையாக முட்டைகளையும் சிலர் சாப்பிட்டு வருகின்றனர் .இப்படி பச்சையாக உணவால் என்ன நன்மையென்று இப்பதிவில் பார்க்கலாம் .

1.பொதுவாக சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் அதிகம்  நார்ச்சத்து  காணப்படுகிறது. 
2.இந்த நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை நம் உடல் எடை குறைத்து நம்மை ஆரோக்கியமாய் வைக்கும்  
3.மேலும்,இந்த சமைக்காத உணவுகள் நம்  ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.
4.அது மட்டுமல்லாமல் குளிர்பானம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிகமாக இருக்கிறது 
5.இந்த கலோரி அதிகம்  உண்பவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 
6.இந்த பச்சை உணவுகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
7.பொதுவாக உணவு சமைக்கப்படும் போது ஊட்டச்சத்துகள் இழக்கப்படும். ஆனால், சமைக்கப்படாத உணவுகளில் ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படும்.
8.நம் குடலில் உள்ள நுண்கிருமிகள் நம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்பவையாகும்.
9. சமைக்கப்பட்ட உணவுகளால் குடல் நுண்கிருமிகளுக்கு பாதிப்பு .