.தினம் நீந்துவோருக்கு என்ன நன்மை உண்டாகும் தெரியுமா ?
பொதுவாக உடற்பயிற்சியில் சிறந்து விளங்குவது நீச்சல் என்றால் அது மிகையாகாது .ஆம் மற்ற உடற்பயிற்சியில் கிடைக்காத பல்வேறு உடல் நல நன்மைகள் நமக்கு நீச்சல் மூலம் கிடைக்கும் .இந்த பதிவில் நீச்சல் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.நீச்சல் அடிப்போருக்கு சிறந்த உடலமைப்பு கிடைக்கும்
2.அதிகம் நீச்சல் அடிப்போருக்கு உடலின் கட்டுப்பாடு பேணப்படுகின்றது
3.அதிகம் நீச்சல் அடிப்போருக்கு சிறந்த உறக்கம் கிடைக்கும்
4.தினம் நீந்துவோருக்கு கூர்மையான நினைவுத்திறன் கிடைக்கும்
5.அதிகம் நீச்சல் செய்வோருக்கு சுகப்பிரசவம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
6.தினம் மணிக்கணக்கில் நீச்சல் புரிவோருக்கு செரிமானம் நன்றாக இருக்கும்
7.தினம் நீந்துவோருக்கு கெட்ட கொழுப்புக்கள் குறைக்கப்படும்
8.அடிக்கடி நீச்சல் புரிவோருக்கு மூட்டுவலி உட்பட்ட வலிகள் குணமாகும்

