சூரிய காந்தி விதைகள் மூலம் நாம் எந்தெந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?

 
sunflower sunflower

பொதுவாக நாம் சூரிய காந்தி விதைகள் மூலம் தயாரிக்க படும் எண்ணெய் வகைகளைத்தான் சாப்பிட்டு வருகிறோம் இந்த எண்ணெய் தயாரிக்க பயன்படும் சூரியகாந்தி விதைகள் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .இந்த சூரியகாந்தி விதைகள் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்  
.

1.சூரியகாந்தி விதைகள் நம்  எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது.
2. சூரியகாந்தி விதைகள் இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. 
3.சூரியகாந்தி விதைகல்  பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை மற்றும் தைராய்டு அறிகுறிகளை சரியாக்க உதவுகிறது.
4.மேலும் சூரியகாந்தி விதைகள் கர்ப்பத்தின் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது
5.சூரியகாந்தி விதைகள்   இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
6.சூரியகாந்தி விதைகள் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையையும் கொலஸ்ட்ராலையும் களைகிறது..
7.சூரியகாந்தி விதைகள் டயாபெட்டீஸ் நோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளன.
8.சூரியகாந்தி விதைகள் இரத்த சர்க்கரையின் அளவை 10 % வரை குறைக்கும் 
9.சூரியகாந்தி விதைகள் மலச்சிக்கலை சரிசெய்யும் .
10.சூரியகாந்தி விதைகள்  வயிறு மற்றும் குடலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி நமக்கு கொடுக்கிறது.
11.இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது