சீதாப் பழத்துடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால் நேரும் அதிசயம்

 
seetha palam seetha palam

பொதுவாக சீத்தா பழம் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .இந்த பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிட நிறைய நன்மைகள் கிடைக்கும் 
ஆரோக்கியமான சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து தொடர்ந்து பருகி வர, நம்முடைய நரம்புகள் வலுப்படும்.மேலும் இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.ஆரோக்கியம் மிகுந்த சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும். 
2.ஆரோக்கியம் மிகுந்த சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் சி உள்ளதால் நமக்கு சளி பிடிக்காது.
3.ஆரோக்கியம் மிகுந்த சீதாப்பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது. 
4.இந்த விட்டமின் மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை நம்மை அண்டாமல் பாதுகாக்கும்.
5.ஆரோக்கியம் மிகுந்த சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் நம் உடம்பில் சேராமல் காக்கும். 
6.ஆரோக்கியம் மிகுந்த சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
7.எடை குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியம் மிகுந்த சீதாப் பழம் உண்ணலாம். 
8.ஆரோக்கியம் மிகுந்த சீதா பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். பசி எடுக்காது.
9. இதனால் அதிகம் சாப்பிடாமல் இருபதால் , உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும்.
10.,ஆரோக்கியம் மிகுந்தசீத்தா பழத்துடன்  சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மையாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும்.