கருப்பு மிளகு எத்தனை நோய்களை குணமாக்கும் தெரியுமா ?
பொதுவாக உடல் எடை குறைய தினம் எக்சர்சைஸ் செய்ய சொல்லி டாக்டர்கள் கூறுகின்றனர் .ஆனால் பலருக்கும் தங்களின் வேலை பளு காரணமாக உடற்பயிற்சி செய்ய நேரமில்லை இந்த உடல் பயிற்ச்சி செய்யாமல் எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக நாம் உணவில் சேர்க்கும் மஞ்சளுக்கு அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை உண்டு.
2.மேலும் இந்த மஞ்சள் உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.
3.நாம் உணவில் சேர்க்கும் மஞ்சளில் கர்குமின் என்னும் மருத்துவ குணமுள்ள பொருள் உள்ளது.
4.பொதுவாக நம் உடல் எடையை குறைப்பதில் கொழுப்பை கரைப்பது மிக முக்கிய வழியாகும்.
5.எனவே மஞ்சளில் உள்ள கர்குமின் உடலிலுள்ள கொழுப்பை கரைக்கிறது.
6.அதனால் மஞ்சளை உணவில் சேர்த்துகொள்வதால் நம் பெருத்த இடுப்பின் சுற்றளவு குறைவதாகவும் பயன்பெற்றோர் கூறுகின்றனர்.
7.அடுத்து மஞ்சள் போலவே ,கறுப்பு மிளகு மிளகில் உள்ள பைப்பரின் (piperine)என்ற பொருள் மருத்துவ குணம் கொண்டது.
8.இந்த கருப்பு மிளகு உடலில் கொழுப்பு தேங்குவதை தடுக்கும் இயல்பு மிளகுக்கு உள்ளது.
9.நம் உடலிலுள்ள தேவைக்கு அதிகமான கொழுப்பினை இது விரைவாக கரைக்கிறது.
10.வயிற்றில் நமக்கு சாப்பிட்ட திருப்தியான உணர்வை தருவதால் எடை குரைக்கும் . மிளகினை அப்படியே மெல்லலாம் அல்லது மிளகு டீ தயாரித்து அருந்தலாம்..


