நம்மை துன்பத்தில் தள்ளும் நோய்களை கொல்லும் இந்த ஆப்பிள்

 
liver liver

பொதுவாக ஆப்பிள் வகைகளில் பன்னீர் ஆப்பிள் நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்க கூடியது ,மேலும் ஆல்கஹால், இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று, அதிக அளவு மருந்து எடுத்துக் கொள்வது ஆகியவை கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கிறது.இந்த பாதிப்புகளை பன்னீர் ஆப்பிள் தடுக்கும் .மேலும் இந்த பன்னீர் ஆப்பிள் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பன்னீர் ஆப்பிளில் உள்ள சோடியம் மற்றும் குறைவான கொலஸ்ட்ரால் அளவு பக்கவாதம் மற்றும் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற பாதிப்பு, போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது 
2.பன்னீர் ஆப்பிளின் மூலம்  இதய ஆரோக்கியம், பெருந்தமனி தடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகளின் பாதிப்புகளை குறைக்கிறது. .
3.இந்த பன்னீர் ஆப்பிள் நம் உடலில்  நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 
4.இந்த பன்னீர் ஆப்பிள் ரத்தத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. 
5.பன்னீர் ஆப்பிள் நம் உடலில் உண்டாகும் தசைப் பிடிப்பை குணமாக்கும் , 
6.பன்னீர் ஆப்பிளில் காணப்படும் பொட்டாசியம் நம்  தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது.
7.பன்னீர் ஆப்பிளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வரும்பொழுது அது பல்வேறு காரணத்தால் உண்டாகும் கல்லீரல் பிரச்சனையை குணமாக்குகிறது. 
8.மேலும் கல்லீரல் பிரச்சனையை குணமாக்கக் கூடிய பண்புகள் இதில் இந்த பன்னீர் ஆப்பிளில் உள்ளது.
9.இந்த பன்னீர் ஆப்பிள் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை நிறுத்தி சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
10. குறிப்பாக  சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் பன்னீர் ஆப்பிளை எடுத்துக்கொள்ள அவர்களின் ஆரோக்கியம் சிறக்கும்