வெங்காய சாக்ஸ் எந்த நோயை குணப்படுத்தும் தெரியுமா ?
பொதுவாக நமது காலில் 7,000 க்கும் மேற்பட்ட நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் நம் உடலை இயக்கும்
.இவை நமது முழு உடலுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது ..
.இந்த நரம்புகள் மூலம் காலில் ஏதேனும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், அது நமது உடலை பல வகையில் பாதிக்கிறது. இந்த பதிவில் கால்களின் நரம்புகளை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்
1.கால்களில் பாக்டீரியா தொற்றை தவிர்க்க வெங்காயம் நமக்கு உதவுகிறது.
2.பாக்டீரியா தொற்றை தவிர்க்க நீங்கள் தூங்கும் போது, உங்கள் சாக்ஸில் வெங்காயத்தை வைத்து, பின் இந்த சாக்ஸை அணிந்து கொண்டு படுத்தால், அது கால்களை சுத்தம் செய்து ஆரோக்கியம் காக்கும்
3.இந்த வெங்காய சாக்ஸ் மூலம் உங்கள் முழு உடலும் சுத்தமாகும்.
4.இந்த சாக்சில் உள்ள வெங்காயம், உங்கள் காலில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை உறிஞ்சிவிடுகிறது.
5.மேலும் சாக்சில் உள்ள வெங்காயத்தில் உள்ள நல்ல பாக்டீரியா மற்றும் இரசாயனங்கள், உங்கள் காலின் மூலமாக, உங்கள் உடலுக்கும் சென்றடைகின்றன.
6.இந்த வெங்காய சாக்சால் உங்கள் இரத்தமும் சுத்தமாகிறது.
7.வெங்காய சாக்ஸை அணிந்து கொண்டு உறங்கினால், சளி முற்றிலும் குணமாகும் .
8.இந்த சாக்சில் ரசாயனங்கள் இல்லாத ஆர்கானிக் வெங்காயத்தை பயன்படுத்துவது முக்கியம்.
9.மேலும் ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வளர்ந்த வெங்காயத்தை பயன்படுத்தினால், இதிலுள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உங்கள் இரத்தத்தில் கலந்து விட வாய்ப்புள்ளது.
10.மேலும் சளி மட்டுமல்லாமல் சிறுநீர்ப்பை தொற்று, காதுவலி மற்றும் பல்வலி போன்றவற்றுக்கு எதிராகவும் இந்த டெக்னிக்கை பயன்படுத்தலாம்

