புதினா டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா ?
பொதுவாக இப்போது நாட்டில் பல பேர் தேநீருக்கும் காப்பிக்கும் அடிமையாகி இருக்கின்றனர் .ஆனால் சாதா தேனீர் குடிப்பதை விட புதினா தேனீர் குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் புதினா டீ தயாரிக்க ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலை, தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
2.மேற்கூறிய கலவை பாதியாக சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனகற்கண்டு சேர்த்து பருகவும்.
3.விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்
4.இந்த தேநீரில் தேன் அல்லது பனங்கற்கண்டு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.
5.இந்த புதினா டீ குடிப்பதால் மன அழுத்தம் குறையும்.
6.இந்த புதினா டீ குடிப்பதால் செரிமான பிரச்சினை நீங்கும்.
7.இந்த புதினா டீ குடிப்பதால் உடல் எடை குறையும்.
8.இந்த புதினா டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
9.இந்த புதினா டீ குடிப்பதால் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
10.இந்த புதினா டீ குடிப்பதால் காயத்தை குணப்படுத்தும்.
11.இந்த புதினா டீ குடிப்பதால் முகத்தின் அழகை மேம்படுத்தும்.


