கொய்யா பழத்தை போன்று இந்த கொய்யா இலைகளால் உண்டாகும் நன்மைகள்
பொதுவாக விலை மலிவாக கிடைக்கும் பழங்களில் விலையுயர்ந்த ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது ,அந்த வகையில் கொய்யா பழத்தில் நம் உடலுக்கு நலம் சேர்க்கும் நன்மைகள் அடங்கியுள்ளது எனலாம் .அந்தவகையில் இந்த பதிவில் கொய்யா பழம் போன்றே கொய்யா இலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பழமாக இருப்பது கொய்யாப்பழமாகும்.இது சுகர் முதல் ரத்த அழுத்தம் வரை நம் உடலில் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது
2.மேலும் இந்த கொய்யா பழத்தை போன்று இந்த கொய்யா இலைகளும் நமக்கு ஆரோக்கியம் தரும் .இந்த இலைகள் சரும அழகினை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கும்
3.கொய்யா இலைகள் பெண்களின் கூந்தல் வளர்ச்சியிலும் மிகப்பெரும் நன்மைகளை அளிக்கிறது.
4.இந்த பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு கொய்யா இலையை அரைத்து சாறாக்கி பயன்படுத்தலாம்,
5.இதை அப்படியே பயன்படுத்தாமல் நீரில் கலந்து கொதிக்கவைத்து கூந்தலில் தடவி பயன்படுத்தலாம்.
6.இவ்வாறு பல முறைகளில் கொய்யா இலைகளை பயன்படுத்த நம் ஆரோக்கியம் கூடும் .
7.ஆகவே இந்த ஆரோக்கியம் தரும் கொய்யா இலையை வைத்து முடியை மேலும் பராமரித்து நம் அழகை கூட்டலாம்


