இந்த பழம் சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது

 
kivi kivi

பொதுவாக நாம் பழங்களை இரவு உணவாக எடுத்து கொண்டால் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .அதிலும் சில வகை பழங்கள் நம் உடலுக்கு மருந்தாக கூட இருக்கும் .அந்த வகையில் கிவி பழம் சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த மாதிரியான நன்மைகளை கொடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1. கிவி பழம் சாப்பிடுவது  உடலில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை தீர்க்கும்.
2.கிவி பழம் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவும்.
3.கிவி பழம் சாப்பிடுவது உடலில் உள்ள செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
4.கிவி பழம் இரத்தம் உறைவதை தடுக்கும்.
5.உணவிற்கு பிறகு ஜீரண சக்திக்காக கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
6.கிவி பழம் சாப்பிடுவது புற்றுநோய் வராமல் தடுக்கும்.
7.கிவி பழம் சாப்பிடுவது செரிமான திறனை மேம்படுத்துகிறது.
8.கிவி பழம் சாப்பிடுவது ஆஸ்துமா குணமாகும்.
9.கிவி பழம் சாப்பிடுவது உடல் பருமன் குறையும்.
10.கிவி பழம் சாப்பிடுவது சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும்.
11.கிவி பழம் சாப்பிடுவதுநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
12.மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் கிவி உதவுகிறது.