தினமும் கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் இவ்ளோ நன்மையிருக்கா ?

 
green tea health tips green tea health tips

பொதுவாக நாம் காய் கறி கடையில் கொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த கறி வேப்பிலையை எப்படி பயன் படுத்தினால் என்ன நன்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.கறிவேப்பிலை மரம் பல நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. தலைமுடி முதல் சருமம் வரை அதன் நன்மைகள் ஏராளம்.
2.முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில், கறிவேப்பிலை இலைகளை போட்டு 7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும். 
3.இந்த கறிவேப்பிலை தேநீரில் சர்க்கரையோ, நாட்டு சர்க்கரையோ சேர்க்காமல் அப்படியே தினமும் குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
4. தினமும் இந்த கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும்.
5. தினமும் இந்த கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறையும்.
6. தினமும் இந்த கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்தலாம்.
7. தினமும் இந்த கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) சரி செய்யும்.
8. தினமும் இந்த கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவி செய்யும்.
9. தினமும் இந்த கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் தலைமுடி நரைக்காது.
10.அடுத்து கறிவேப்பிலையை நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை மோரில் சேர்த்து உச்சந்தலையில் தடவி வாருங்கள்  
11.பின்னர் அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். தலை அரிப்புகளும் சரியாகும்.