தேனுடன் இதை கலந்து சாப்பிட்டால் எந்தெந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
honey honey

பொதுவாக தேன் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது .அது போல் பூண்டும் பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது .
தேனுடன் பூண்டு சாப்பிட்டால் செரிமான மண்டலத்தை சீராக்கி செரிமானத்தை அதிகரிக்கிறது. மிக வேகமாக உடல் எடை குறைவதற்கு உங்களுடைய செரிமான அமைப்பு நல்ல முறையில் இருக்க வேண்டும்..இப்பதிவில் தேனுடன் பூண்டு சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம் 

1.பொதுவாக ஒருவர் தேன் மற்றும் பூண்டு கலவையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மை குறைந்து ஆரோக்கியம் பிறக்கும் . 
2.சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கும் ., மேலும் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் காலையில் தண்ணீருடன் பச்சை பூண்டை சாப்பிட அது குறையும்  
3.இதற்குக் காரணம் வெள்ளைப்பூண்டில் இருக்கக்கூடிய பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் தாதுக்கள் ஆகும் . 4. நீங்கள் தேனுடன் பூண்டை சாப்பிடும் பொழுது உங்களுடைய உடல் எடையைக் குறைக்கும் 
5.மிக முக்கியமாக தேனுடன் பூண்டு சாப்பிட்டால்  இது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
6.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறது. 
7.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் மிக வேகமாக காய்ச்சல் சளி போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது. 
8.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
9.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேன் மற்றும் பூண்டு கலவையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் பொழுது 
10.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மையைப் போக்குகிறது.