நெல்லிக்காய் மூலம் எத்தனை நோய்களை தடுக்கலாம் தெரியுமா ?
பொதுவாக சித்த மருத்துவத்தில் சில காய்களுக்கு மவுசு உண்டு .அந்த காய் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்து கின்றனர் .அந்த வகையில் நெல்லிக்காய் மூலம் எந்தெந்த நோய்களை குணமாக்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம்
1.ஆயுர்வேத மருத்துவர்கள் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
2.ஒரு நெல்லிக்காயில் (முழு நெல்லி)ஆரஞ்சு பழத்தைப் போன்று 20 மடங்கு வைட்டமின் சி சத்து இருக்கிறதாக கூறப்படுகிறது.
3.இதிலுள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்பட்டு நரம்பு மண்டலம் சிறப்பாக செயல் பட வைக்கும் ,
4.இதன் விட்டமின் சி யால் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருக்கும்
5.தோலுக்கு நன்மை செய்கிறது.
6.மேலும் நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) இது ஊக்குவிக்கிறது.
7.மேலும் நெல்லிக்காய் எலும்பு உருவாக்கம், மறு உருவாக்கம் ஆகியவற்றுக்கும் இது உதவுகிறது.
8.நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ...
9.நெல்லிக்காயில் பெப்டிக் அல்சர் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது ...
10.நெல்லிக்காயில் எடை குறையும் பண்புகள் உல்லன ..
11.நெல்லிக்காய் மூலம் குடலியக்கம் சிறப்பாக இருக்கும் ...
12.நெல்லிக்காய் மூலம் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் ..
13.நெல்லிக்காய் மூலம் பார்வை மேம்படும் ...
14.நெல்லிக்காய் மூலம் இரத்த ஓட்டம் மேம்படும் ...
15.நெல்லிக்காய் மூலம் நீரிழிவை தடுக்கலாம்


