கற்றாழை ஜெல்லில் அடங்கியுள்ள ஆரோக்கியம் என்ன தெரியுமா ?

 
aloevira aloevira

பொதுவாக கற்றாழை  முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது. கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது.மேலும் இந்த கற்றாழையின் நன்மைகளை இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக ஆரோக்கியமான கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன. 
2.அது மட்டுமல்லாமல் கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்த காயம் குணமாகும்  
3.இந்த கற்றாழை ஜெல் நம் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. அதனால் இந்த கற்றாழை ஜெல் சாற்றை உட்கொள்ள முயலுங்கள். 
4.இந்த கற்றாழை ஜெல் உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கும். 
5.இந்த கற்றாழை ஜெல்லில்  கலோரிகள் மிகக் குறைவு. 
6.ஆரோக்கியம் உள்ள கற்றாழையை வெறும் வயிற்றில் தவறாமல் உட்கொள்வது குறைபாடுகளில் இருந்து உங்களை விலக்கி வைக்க உதவி செய்யும். 
7.இந்த கற்றாழை சாறு  பல்வேறு விதமான நோய்களை தடுக்க உதவுகிறது. 
8.இந்த இந்த கற்றாழை சாறுவில் கால்சியம், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளன.
9. இந்த இந்த கற்றாழை சாறு உங்க சருமத்திற்கு மென்மையான தன்மையை அளிக்கிறது. 
10.இந்த இந்த கற்றாழை சாறு முன்கூட்டியே நரைக்கப்படுவதை தடுக்கிறது. 
11.இந்த கற்றாழை சாறுவில் கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் இதில் அதிகம் உள்ளன. 
12.கற்றாழை சாற்றில் செரிமானம் , மலச்சிக்கல், விட்டமின் குறைபாடுகள் போன்ற பிற மருத்துவ சிக்கல்களை போக்க உதவும் ஆற்றல் உள்ளது .