8 வடிவ நடைப்பயிற்சி மூலம் எந்தெந்த நோயெல்லாம் ஓடிடும் தெரியுமா ?

 
walking walking

பொதுவாக தினம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தரும்.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியால் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 
1.உடலுக்கு ஆரோக்கியம் தரும்  8 வடிவ நடைப்பயிற்சி காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது.
2.இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை  திறந்த வெளியில் செய்வது நல்லது. நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, வடக்கில் இருந்து தெற்காகவும் நடக்க வேண்டும்.
3.இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
4.சளியால் மூக்கடைப்பு உள்ளவர்கள் 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணமடையும். 
5.இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை செய்யும் போது இருமல் ஏற்பட்டு சளி நன்றாக வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
6.தினந்தோறும் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் இப்பயிற்சியை செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். 
7.இந்த 8 வடிவ நடைபயிற்சி பார்வைத் திறனை மேம்படுத்தும். 
8.இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை நாம் பின் தொடர்வதன் மூலம் தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை குணமாகும் , 
9.இந்த 8 வடிவ நடைப்பயிற்சி மூலம் ஒற்றைத் தலைவலி, மன இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப்பிரச்சனை, தைராய்டு பிரச்சனை,குணமாக வாய்ப்புள்ளது  
10.இந்த 8 வடிவ நடைப்பயிற்சி மூலம் சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்புக்கோளாரு, சிறுநீரகப் பிரச்சனை ஆகிய நோயிலிருந்து நிவாரணம் உண்டு .