செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் மலச்சிக்கலைகுணப்படுத்த உதவும் இந்த விதை
பொதுவாக சில பெண்களுக்கு கர்ப்பமாவது பல உடல் கோளாறு காரணமாக ,கருத்தரிக்க முடியாமல் போகும் வாய்ப்புள்ளது .இதனால் அவர்கள் பல லட்சம் செலவு செய்து இப்போதெல்லாம் குழந்தை பெற்றெடுக்கின்றனர் .சிலர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது உண்டு .இந்த கருப்பை கோளாறை கசகசா விதைகள் எப்படி சரி செய்கின்றது என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.சில பெண்களுக்கு கருவுறுதல் பல காரணங்களால் தள்ளி போகும் .இந்த பெண் கருவுறுதலை அதிகரிப்பதில் கசகசா விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
2.இந்த கசகசா விதைகள் கருத்தரித்த முட்டையை கருப்பைச் சுவரில் இணைக்கவும் மற்றும் ஃபலோபியன் குழாயை சுத்தம் செய்யவும் செய்து கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது ,
3.சில பெண்களுக்கு ஃபலோபியன் குழாயில் அடைப்பு இருந்து கருவுறாமல் இருப்பர் .இந்த கசகசா விதைகள் ஃபலோபியன் குழாயில் ஏதேனும் குப்பைகள் அல்லது சளி துகள்கள் இருந்தால் அதை கரைத்து, அடைப்பை அகற்றும் .
4.மேலும் இந்த கசகசா விதையில் நம்பமுடியாத அளவு கால்சியம் உள்ளது .
5.கசகசா விதையில் செம்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்திருப்பதால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
6.இந்த கசகசா விதையில் உள்ள மாங்கனீசு எலும்புகளை கடுமையான சேதத்திலிருந்து பாதுகாக்கும் கொலாஜன் என்ற புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
7.கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது.
8.கசகசா விதையில் உள்ள பொருட்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் மலச்சிக்கலை திறம்பட சிகிச்சையளிக்கவும் உதவுகின்றன

