சக்கரைக்கு பதிலாக நாம் வெல்லத்தை பயன்படுத்தினால் என்ன நன்மை தெரியுமா ?

 
vellam health tips

பொதுவாக நாம் பயன் படுத்தும் இனிப்பு பொருட்களில் வெள்ளை சர்க்கரை அதிகம் பயன் படுத்தி சமைக்கின்றனர் .இந்த வெள்ளை சக்கரை நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் ,ஆனால் இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பல இனிப்பு பொருட்கள் இருக்கின்றன .அந்த பொருட்களின் பயன்கள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.சா்க்கரையை சாப்பிடுவதால் நம்  உடல் பருமன் அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது . 
2.சிலர் மன அழுத்தத்தில் இருக்கும் நேரங்களில்  இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் டெசா்ட்டுகளை மக்கள் சாப்பிடலாம். 
3. ஆனால் அந்த உணவுகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதிலாக, மன அழுத்தத்தை அதிகாிக்கும் என்பதுதான் உண்மை. 
4.உடல் எடையைப் பராமாிப்பதற்கும், உடலில் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் தேன் பல வழிகளில் உதவி செய்கிறது. 
5.சக்கரைக்கு பதிலாக தேன் பயன் படுத்தலாம் .ஏனெனில் தேனில் இனிப்புச் சுவை இருப்பதால், நமது பானங்கள் மற்றும் சாலட்டுகளில் தேனைக் கலந்து பருகலாம். 
6.அடுத்து சா்க்கரைக்குப் பதிலாக இந்த இனிப்புத் துளசியைப் பயன்படுத்தலாம். 
7.இந்த இனிப்புத் துளசி இலைகளை கசக்கி அல்லது அதிலிருக்கும் சாற்றை நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.  
8.சக்கரைக்கு பதிலாக நாம் உபயோகிக்கும் வெல்லத்திற்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் ஆற்றல் உண்டு. 
9.மேலும் வெல்லத்திற்கு நமது உடலில் உள்ள நச்சுகளையும் அகற்றும் திறன் கொண்டது. 
10.இதனால் சுகருக்கு பதில் வெல்லத்தை உருக்கி பயன்படுத்தலாம் அல்லது அதை அரைத்து தூளாக்கி நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.. இது நமக்கு ஆரோக்கியம் தரும் .