பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
white pumpkin

பொதுவாக விதைகளும் தானிய வகைகளும் நம் உடலுக்கு நன்மை செய்ய கூடியவை .அதிலும் குறிப்பாக பூசணி விதைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி வழங்கும் .இனி இந்த பதிவில் பூசணி விதை மூலம் நாம் பெரும் நன்மைகள் பற்றி பாக்கலாம் 

1.பூசணி  பொடியை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெரும்.
2.பூசணி  பொடியை ஒரு தேக்கரண்டி அளவு  உண்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.
3.பூசணி விதைகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடியதுமான  அதிக அளவு மக்னீஷியம் சத்து உள்ளது.
4.. பூசணி விதைகள் ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் போன்ற பாதிப்புகளைச் சரிசெய்யும் 
5.பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் குறையும்.
6.ஆண்கள் பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கும். 
7.பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால், வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும். 
8..பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால் நம் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.
9.பூசணி விதையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், நிறைந்து காணப்படுகிறது