பன்னீர் மூலம் நம் உடலில் தோன்றும் எந்த நோய்களை குணமாக்கலாம் தெரியுமா ?
பொதுவாக நாம் உணவில் சேர்த்து கொள்ளும் பன்னீரின் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த பன்னீர் மூலம் நம் உடலில் தோன்றும் பல்வேறு நோய்களை குணமாக்கலாம் .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் :
1.பன்னீரில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகளுக்கு உறுதி கொடுக்கும்
2.பன்னீரில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ், செரிமானத்திற்கு உதவும்
3.சிலருக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் பன்னீர் நல்லது
4.வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பன்னீர் உருவாக்க உதவும்.மேலும் ஊட்டச்சத்துக்கள் பன்னீரில் உள்ளன.
5.பன்னீரில் உள்ள ஒமேகா-3 , குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு நல்லது.
6.பன்னீர் நினைவாற்றலை அதிகரித்து , கவனத்தை மேம்படுத்துகிறது.
7.பன்னீரில் ஏராளமான வைட்டமின் டி மற்றும் கால்சியம் இருக்கிறது ,
8.இந்த விட்டமின் டி மற்றும் கால்சியம் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
9.இதுமட்டுமின்றி இந்த பன்னீரின் கால்சியம் பெருங்குடல் கேன்சரை தடுக்கும்
10.பன்னீரில் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
11.பன்னீரில் உள்ள கால்சியம் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.

