வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் இந்த பழ மில்க் ஷேக்

 
kudal

கோடை காலத்தில் அனல் காற்று வீசுவதால் நம் உடலில் நீர் வறட்சி உண்டாகும் .இந்த நீறவறட்சி மற்றும் உடல் உஷ்ணம் போன்ற பிரச்சினைகளை முலாம் பழம் மூலம் சரி செய்யலாம் ,மேலும் இந்த பழம் கண்பார்வை ,இதய பாதுகாப்பு ,சிறுநீரக பாதுகாப்பு ,ரத்த ஓட்டம் போன்ற கடுமையான நோய்களையும் குணப்படுத்தும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம் 

1.வெயில் காலங்களில் வரும் உடல் சூட்டை குறைக்க ஏற்ற சிறந்த பழங்களில் ஒன்று முலாம்பழம்.
2.இது கோடையில்  வரும்  வயிற்றுப் போக்கையும் கட்டுப்படுத்துகிறது.
3.இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது .வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன.
4.இந்த பழத்தை கொண்டு நாம் எப்படி மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போம் 
5.விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து , காய்ச்சிய பால் சேர்த்து அரைத்து சிறிதளவு குங்குமப்பூ சேர்த்தால் சுவையான முலாம்பழ மில்க் ஷேக் தயாராகி விட்டது .
6.காலை வேளையில் இதனை பருகுவதால் சோர்வை போக்குகிறது.
7.முலாம்பழ மில்க் ஷேக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
8.முலாம்பழ மில்க் ஷேக்கில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம், 
9.முலாம்பழ மில்க் ஷேக் மூலம் வயிற்றிலிருக்கும் குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
10.முலாம்பழ மில்க் ஷேக் வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்