இந்த காய் நமக்கு ஏற்படும் தூக்கமின்மையையும் குறைக்கிறது
கேரட் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .இதன் சுவையை போலவே பல நன்மைகள் இதில் அடங்கியுள்ளது .இந்த கேரட் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற நன்மைகளை நமக்கு அள்ளி கொடுக்கிறது .மேலும் இந்த கேரட் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.கேரட் அதிகம் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
2.கேரட்டில் பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது .இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், மாங்கனீஸ், இரும்பு, அயோடின் மற்றும் கால்சியம் உள்ளது.
3.கேரட் அதிகம் சாப்பிடுவதால் நம் இதயத்திற்கும் கண்களுக்கும் நல்லது.
4.கேரட்டுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் உள்ளது .
5.தினமும் கேரட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், நுண்குமிழ்கள் கடினமாகிவிடும்.
6.கேரட் அதிகம் சாப்பிட்டால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
7.கேரட் நமக்கு ஏற்படும் தூக்கமின்மையையும் குறைக்கிறது.
8.ஆண்கள் அதிகம் கேரட் சாப்பிட்டால் ஆண்களின் விந்தணு வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்கிறது

