இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது இந்த உணவு

 
curd

பொதுவாக தயிருக்குள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த தயிரை தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படும் .மேலும் இந்த தயிர் சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ நன்மைகள் உண்டு என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.தயிரில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 
2.இதில் நீர் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது 
3.அது மட்டுமல்லாமல் கார்போஹைட்ரேட், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. 
4.இது வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
5. தயிர் குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்  6.தயிர் குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலிமையை வழங்க உதவுகிறது
7.தயிர் இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
8.குடலின் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் தயிரில் அதிகம் உள்ளது. 
9.தயிரின் முழு பலனையும் பெற விரும்புபவர்கள் வீட்டிலே தயாரித்த தயிரை பயன்படுத்துவது நல்லது. 10.தயிரில் வளமான சத்துக்கள் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

.